நாளை சங்கர மட பீடாதிபதி சிஷ்ய ஸ்வீகார நிகழ்ச்சி - முழுவீச்சில் தயாராகும் ஏற்பாடுகள்
காஞ்சி சங்கர மடத்தின் 71ஆவது பீடாதிபதி சிஷ்ய ஸ்வீகார நிகழ்ச்சிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பஞ்சகங்கா திருக்குளம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது... அதேபோல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அந்த காட்சிகளை பார்க்கலாம்...