சட்டென குறைந்த இன்றைய தங்கம் விலை

Update: 2025-08-25 08:02 GMT

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 305 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஆயிரம் ரூபாய் ஏற்றம் கண்டு, ஒரு கிலோ ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 131 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்