- பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முகாமுக்கு பரிசோதனை செய்ய வருகை தருபவர்கள், பரிசோதனைக்கு பிறகு உயர் சிகிச்சை உட்படுத்தப்பட்டால், முதலமைச்சரின் காப்பீடு அட்டை தேவைப்படுமாயின், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு ஸ்டால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.