Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26-08-2025) | 7PM Headlines | Thanthi TV
- விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் முகூர்த்த தினங்களால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.....
- ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களில், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதலாக டோக்கன் வழங்கப்பட உள்ளன...
- வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது...அடுத்த 2 நாட்களில், இது மேலும் வலுவடையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது...
- குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் சுசுகியின் முதல் உலகளாவிய மின்சார வாகனமான 'e -VITARA'-வை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்...
- தன் சொத்துகள் முடக்கப்படவில்லை, தன் முன்பு தான் இருக்கிறது என நெகிழ்ச்சி தெரிவித்த ரவி மோகன்...
- நடிகர் ரவி மோகனிடம் கடவுளை காண்பதாக தயாரிப்பு நிறுவன தொடக்க விழாவில் பாடகி கெனிஷா தெரிவித்துள்ளார்...