Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-07-2025) | 6PM Headlines
பல வருட கடின உழைப்புக்குப் பின், விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததுள்ளதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி...
பிரிட்டன் உடனான புதிய ஒப்பந்தம், இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை...
இந்தியா இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு நல்லது...
இரு நாடுகளுக்கும் நன்மை தரும் ஒப்பந்தம் என்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கருத்து...
மருத்துவமனையில் இருந்து நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புவார்...
முதல்வரின் சகோதரர் மு.க.அழகிரி பேட்டி..
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு....
தேர்தல் ஆணையம் தன்னுடைய பணியை முறையாக செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...
தப்பித்து விடுவோம் என்று நினைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை...
வருகிற 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமர் மோடி...
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் குறித்து மத்திய குழு நேரில் ஆய்வு.....