மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.07.2025) ThanthiTV

Update: 2025-07-22 08:16 GMT

நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு மதிப்பாய்வு குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்...

தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு...

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த‌த்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்...

ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற

ஆர்ப்பாட்டத்தில் திமுக, சமாஜ்வாதி எம்பிக்கள் பங்கேற்பு....

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து அவருக்கும், அரசுக்கும் மட்டுமே தெரியும்...

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து...

பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்...

பரிசோதனை முடிந்து தனது வாகன முன் இருக்கையில் அமர்ந்தபடி ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தடைந்தார்...

முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் எனவும் விளக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்