மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2025) | 6 PM Headlines | ThanthiTV

Update: 2025-08-02 13:15 GMT
  • பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை...
  • அனைத்து நாடுகளும் தங்கள் தனிப்பட்ட நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன..வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்பை மறைமுகமாக தாக்கி பிரதமர் மோடி பேச்சு...
  • மகாராஷ்டிரா தேர்தல் உள்பட பல தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...தேர்தல் முறைகேடுகளை கடந்த 6 மாத காலமாக தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் பேச்சு...
  • தேர்தல் மோசடி தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு... தேர்தலில் மோசடி நடந்ததற்கான ஆதாரமோ, ஆவணமோ ராகுல் காந்தியிடம் இல்லை என விளக்கம்...
  • வேளாண் சட்ட விவகாரத்தில் அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியதற்கு, அவரது மகன் ரோஹன் ஜெட்லி மறுப்பு...அருண் ஜெட்லி 2019ல் காலமானார், ஆனால் வேளாண் சட்டங்கள் 2020ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன என விளக்கம்..

Tags:    

மேலும் செய்திகள்