Annamalai | TN Politics | BJP | அண்ணாமலை பரபரப்பு பதிவு | 3 Language Policy | NEP
முதலமைச்சர் ஸ்டாலின், கற்பனையான இந்தி திணிப்புக்கு தற்போது மாறி உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதல்வருக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மும்மொழிக் கொள்கை எதிர்ப்புக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பதால்
தி.மு.கவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கூட இல்லை என்பதையும் மொழிகளை குழந்தைகள் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கலாம் என்பதையும் அறிவீர்களா முதலமைச்சரே? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.