#BREAKING || "ஊழியர்களுக்கு 15% வரை சம்பள உயர்வு" - தமிழக அரசு உத்தரவு

Update: 2025-01-30 07:35 GMT

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15% வரை சம்பள உயர்வு/தமிழ்நாடு அரசு உத்தரவு

10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள நிலை மாற்றியமைப்பு

வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்