"திமுகவுக்கு அதிக வாக்களிப்பது பெண்களே" - அமைச்சர் எ.வ.வேலு | DMK | Tiruvannamalai

Update: 2025-01-21 12:44 GMT

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு 40-க்கு 40 தொகுதிகளில் கிடைத்த வெற்றிக்கு காரணம், தமிழ்நாட்டில் பெண்களுக்கு திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களினால் தான், அதிகமான பெண்கள் திமுகவிற்கே வாக்களித்து ஆதரவு தருவதாக அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்