Tiruppur Preethi Case | திருப்பூரை உலுக்கிய ப்ரீத்தி மரணம் - கணவர் வீட்டை கூண்டோடு தூக்கிய போலீஸ்

Update: 2025-08-07 06:06 GMT

வரதட்சணை கொடுமையால் பெண் மரணம் - 3 பேர் கைது

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பிரீத்தி திருமணமான 11 மாதத்தில் மரணம்

பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோர் கைது - போலீசார் நடவடிக்கை

கணவர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து

பிரீத்தியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

Tags:    

மேலும் செய்திகள்