Tirupattur School Student Muhilan Case | முகிலன் மரண விவகாரத்தில் திருப்பம் - மாறிய பெற்றோர் முடிவு
திருப்பத்தூர் மாணவர் முகிலன் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்
திருப்பத்தூர் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், மாணவனின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்... மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இரண்டாவது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது...