Tiruchendur Murugan Temple || திருச்செந்தூர் வைகாசி வசந்த விழா..முருக பக்தியில் உருகிய பக்தர்கள்
Tiruchendur Murugan Temple || திருச்செந்தூர் வைகாசி வசந்த விழா..முருக பக்தியில் உருகிய பக்தர்கள்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த விழா கோலாகல தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது.
உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வசந்த விழா சண்முக விலாசம் மண்டபத்தில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய நிலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.