திருச்செந்தூர் கோயில் பிரசாத வீடியோ.. பதறிப்போய் புகாரளித்த கோயில் நிர்வாகம்..

Update: 2026-01-05 03:12 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசாதத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பதாக கூறி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானதை அடுத்து, கோயில் நிர்வாகம், காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்