Thiruchendur Temple | திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு/திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வரும் 7ம் தேதி குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன/ஜூலை 4-8ம் தேதி வரை திருச்செந்தூருக்கு
சிறப்பு பேருந்துகள் இயக்கம், பல ஊர்களில் இருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு/ஜூலை 4-8ம் தேதி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளன/திருச்செந்தூரில் இருந்து கோவில் வாசல் வரை செல்வதற்கு 30 கட்டணமில்லா சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன/சென்னை, திருச்சி, கும்பகோணம், காரைக்குடி,புதுக்கோட்டை, மதுரை,கோயம்புத்தூர்,
சேலத்தில் இருந்தும் திருச்செந்தூருக்குசிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன/திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்பவர்கள் www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்