இடி மின்னலுடன் வரப்போகும் மழை - மாறிய வானிலை.. 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/ நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு/ பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு/திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு