Thondamuthur | Rolex | அலறவிடும் ரோலெக்ஸ்.. நடுநடுங்கி கிடக்கும் கோவை தொண்டாமுத்தூர்
ரோலெக்ஸ் யானையால் அதிரும் கோவை தொண்டாமுத்தூர்
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை ரோலக்ஸை பிடிக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வரும் நிலையில், மயக்க மருந்து செலுத்தியும் யானை தப்பித்து ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது...