Theni | தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த 9ம் வகுப்பு மாணவர்

Update: 2026-01-22 03:29 GMT

மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் - கவனம் ஈர்த்த மாணவர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற

அறிவியல் கண்காட்சியில், 9ம் வகுப்பு பயிலும் பாலகிருஷ்ணன் என்ற மாணவன், மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கிய எளிமையான வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  

Tags:    

மேலும் செய்திகள்