Nagarcoil Lorry Accident | ஜங்ஷனில் ஒன்றோடு ஒன்று மோதி எரிந்த லாரிகள் - பதைபதைக்கும் காட்சி
நாகர்கோவில் அருகே பாறைக்கற்களை ஏற்றி சென்ற இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...