"இது தொழிலை விட்டு போனவர்களை திரும்ப வர வைக்கும்" - கொண்டாட வைத்த அறிவிப்பு
"இது தொழிலை விட்டு போனவர்களை திரும்ப வர வைக்கும்" - கொண்டாட வைத்த அறிவிப்பு
ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதற்கு விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழில் முனைவோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.