``இந்த டைம் மிஸ் ஆக கூடாது''.. விஜய் எடுத்த முக்கிய முடிவு

Update: 2025-09-17 09:19 GMT

சுற்றுப்பயணம் - நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை/வரும் 20ம் தேதி விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்/பயண திட்டம், எத்தனை மணிக்கு எந்த இடத்தில் உரையாற்ற காவல் துறை அனுமதி கொடுத்துள்ளது? என்பவை குறித்து ஆலோசனை

/ரசிகர்களின் கூட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஆலோசனை/உரிய நேரத்திற்கு உரையாற்றும் இடத்திற்கு சென்று சேர செய்யப்பட்டுள்ள திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை/மாவட்ட செயலாளர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை

Tags:    

மேலும் செய்திகள்