``இது இன்னொரு கீழடி.. விடமாட்டோம்’’ 3,000 ஆண்டு வரலாற்றை காப்பாற்ற விடாப்பிடியாக நிற்கும் Tiruppur
`இது இன்னொரு கீழடி.. விடமாட்டோம்’’ 3,000 ஆண்டு வரலாற்றை காப்பாற்ற விடாப்பிடியாக நிற்கும் Tiruppur
திருப்பூர் காவுத்தம் பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவரும் கிராம மக்கள், உண்ணா விரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.