குர்குரே வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா - வாந்தி எடுத்த சிறுமி.. அதிர்ந்த பெற்றோர்

Update: 2025-03-01 03:36 GMT

திருவாரூரில் 2ஆம் வகுப்பு மாணவிக்கு Kurkure வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். பள்ளியில் மாணவி திடீரென வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில், மாணவி நடந்தவற்றை கூறியதைக் கேட்ட தலைமை ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் தாத்தாவை போக்சோவில் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்