Thiruppuvanam Ajith Case Update | அஜித்தை கொல்ல அஜித்தின் உயிர் நண்பனே உதவிய கோரம்

Update: 2025-08-08 04:42 GMT

அஜித்தை கொல்ல அஜித்தின் உயிர் நண்பனே உதவிய கோரம் - CBI விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை

திருப்புவனம் அஜித் மரண வழக்கு - அதிர்ச்சிகர தகவல்

“மடப்புரம் காவலாளி அஜித்தை துன்புறுத்த மிளகாய்ப் பொடி வாங்கித் தந்தது அஜித்தின் நெருங்கிய நண்பர் பிரவீன் குமார்“/சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அஜித் குமார் காவல்துறை விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம் - 24வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை

காவல்துறை அதிகாரிகள் கண்ணன், ஆனந்த், பிரபு சங்கர் மணிகண்டன், ராஜா ஆகிய ஐவரும் விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்

சிபிஐ அதிகாரிகள் திருப்புவனத்தில் விசாரணையைத் தொடங்கினர்

முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனை அழைத்து சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்