Thirupattur | தென்னந்தோப்பில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை - பெற்ற தாய், தந்தையே குழி வெட்டிய கொடூரம்
நான்காவதாக பிறந்த பெண் குழந்தை தென்னந்தோப்பில் புதைப்பு/ராஜ்குமார் - முத்துலட்சுமி தம்பதியின் 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு/தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது/தென்னந்தோப்பில் குழந்தையின் உடலை புதைத்த ராஜ்குமார் - முத்துலட்சுமி தம்பதி/குழந்தையின் இறப்பில் சந்தேகம் - உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு/ராஜ்குமாருக்கு நான்கும் பெண் குழந்தை என்பதன் காரணமாக குழந்தையை கொன்று புதைத்தனரா?/உடல்நிலை சரியில்லாமல் குழந்தை உயிரிழந்ததா? - போலீசார் விசாரணை