திருப்பரங்குன்றம் விவகாரம்" - அது என்ன கசாப்பு கடையா" - பிரஸ் மீட்டில் ஆவேசமாக பேசிய மதுரை ஆதீனம்
திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சாப்பிட, அது என்ன கசாப் கடையா? என்று மதுரை ஆதீனம் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு இல்லை என்பதால், கோயிலுக்கு வரவேண்டாம் என காவல்துறை கூறியதாக தெரிவித்தார். தொழுகை நடத்தட்டும்... யாரும் தடுக்கவில்லை என்ற ஆதீனம், அசைவம் சாப்பிட்டதால்தான் பிரச்சினை வந்ததாக கூறினார்.