Thiruparnkundram Issue | தி.குன்றம் தீப விவகாரம் - "ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு"

Update: 2025-12-12 08:03 GMT

"திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - போராட்டத்திற்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு" திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான உண்ணா விரதப் போராட்டத்திற்கு ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்