Actress | "தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்" - கோர்ட்டில் உருக்கமான காரணம் சொன்ன நடிகை
நடிகை மீரா மிதுன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு. பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல்நலம் பாதிப்பு - நடிகை மீரா மிதுன். விசாரணையை எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளேன் - நடிகை மீரா மிதுன். நடிகை மீரா மிதுன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு