8 வயதே ஆன பள்ளி சிறுமி - வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு பதறும் ஆம்பூர் மக்கள்
ஆம்பூரில் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி மாயம்-பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி மாயமானதால் பரபரப்பு. மர்ம நபர்களால் சிறுமி கடத்தப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை. மாந்திரீகம் செய்ய குடுகுடுப்பை காரர்கள் கடத்தி இருக்கலாம் என பொதுமக்கள் அச்சம். 2 குடுகுடுப்பை காரர்களை பொதுமக்கள் பிடித்து வைத்துள்ளதால் பரபரப்பு