பேங்க் அக்கவுண்டிற்கு வந்த ரூ.1000 - சந்தோஷத்தில் குடும்ப தலைவிகள்

Update: 2025-12-12 08:50 GMT

சென்னையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக செய்தியாளர் பாஸ்கர் கூறும் தகவல்களை காண்போம்..

Tags:    

மேலும் செய்திகள்