Thiruchendur Temple | Murugan devotees | திருச்செந்தூர் கோயில் போறீங்களா? -வெளியான முக்கிய அறிவிப்பு
Thiruchendur Temple | Murugan devotees | திருச்செந்தூர் கோயில் போறீங்களா..? - வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உச்சிகால அபிஷேகம் நடைபெறும். அதன்பின் செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.