திருச்செந்தூர் கோவில் உண்டியல் வசூல்.. இத்தனை கோடியா..?

Update: 2025-06-21 04:48 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, ஒரு கிலோ 515 கிராம் தங்கம், 17 கிலோ 96 கிராம் வெள்ளி மற்றும் 883 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இதில், வைகாசி விசாகம் தற்காலிக உண்டியலில் மற்றும் 3 லட்சத்து 26 ஆயிரத்து 143 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளன​

Tags:    

மேலும் செய்திகள்