தை கிருத்திகை - திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் | Thiruchendur | Murugan Temple | Crowd
தை கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.