``தீபத்தூண் என்பதற்கு ஆதாரமில்லை’’ - கோர்ட்டில் அரசு தரப்பு பரபரப்பு வாதம்

Update: 2025-12-18 09:15 GMT

திருப்பரங்குன்றம் விவகாரம் - தமிழக அரசு தரப்பு வாதம். மலையில் இருப்ப‌து தீபத்தூண் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை - அரசு தரப்பு

Tags:    

மேலும் செய்திகள்