சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை தேனி மாவட்டம் கம்பம் அடுத்த சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு 2 வது நாளாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.