Theni | காரை மறித்த மக்கள் - காரில் இருந்து இறங்கி ஆக்ரோஷமான தங்க தமிழ்ச்செல்வன்.. திடீர் பரபரப்பு

Update: 2026-01-04 03:34 GMT

மின் மயானம் எதிர்ப்பு - எம்.பி.யின் காரை மறித்து பொதுமக்கள் முற்றுகை

தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலின் பூமி பூஜையில் கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். மேலும், அங்கு அமையவுள்ள மின் மயானத்தால் கோவில் புனிதம் கெட்டுவிடும் என்று கூறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்