காயமடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் தையல் போட்ட தூய்மை பணியாளர்

Update: 2026-01-05 03:19 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவருக்கு, தூய்மை பணியாளர் தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்