உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா - தயாராகும் பிரமாண்டம்

Update: 2025-08-29 16:23 GMT

ஜெர்மனியின் முனிச் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான பீர் குவளையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் முனிச் நகருக்கு வருகை தருவது வழக்கம். கடந்த ஆண்டு மட்டும் இந்த திருவிழாவில் 67 லட்சம் மக்கள் கலந்து கொண்டு 70 லட்சம் லிட்டர் பீர்-ஐ உட்கொண்ட நிலையில், இந்த ஆண்டு பீர் திருவிழா வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்