2வது மனைவி சொன்ன வார்த்தை - காட்டுக்குள் கதறி அழுத கணவனால் தலை சிதறி முதல் மனைவி மரணம்
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2 வது திருமணம் செய்த நபர் மறுபடியும் முதல் மனைவியோடு Patch - Up ஆகி உள்ளார்.
இந்த மன்மத கணவரின் Tri-Angle லவ் ஸ்டோரியில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட என்ன காரணம் ?