#JUSTIN || ஒரே இரவில் தலைகீழான குற்றாலத்தின் நிலை - சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்

Update: 2025-05-20 03:26 GMT

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை/மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்வு/முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிப்பு/ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையில்லை

Tags:    

மேலும் செய்திகள்