``முதல்வருக்கு செய்யப்பட்ட சிகிச்சை'' - துரைமுருகன் பேட்டி

Update: 2025-07-24 07:36 GMT

“முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை-நலமுடன் உள்ளார்“ - அமைச்சர் துரைமுருகன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்