BREAKING || TN Govt | Highcourt | ``தமிழக அரசின் உத்தரவு செல்லும்..’’ சென்னை ஐகோர்ட் அதிரடி
குவாரி விவகாரம் - தமிழக அரசின் உத்தரவு செல்லும்
சுற்றுசூழல் ஒப்புதல் பெறாமல் 2016 - 2017 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கல்குவாரிகள்
வெட்டியெடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் 100 சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த தமிழக
அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்..
82 கல் குவாரி உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு