அஜித் குமார் மரணத்தை முதன்முதலில் உறுதி செய்த திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயனின் ஆடியோ
நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையில் ஆஜரான பிறகு பேசிய ஆடியோ
காவல்துறை விசாரணையில் இறந்த அஜித் குமாரை மடப்புரத்தில் இருந்து திருபுவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்
அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் இங்கு வரும்போது அவருக்கு உயிர் இல்லை அவருடன் ஐந்து காவலர்கள் வந்தார்கள் விசாரணையில் விசாரித்ததில் காயம் பட்டது என்று கூறினார்கள்