வேளாங்கண்ணி பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு
நாகையில் சுற்றுப்பயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு செய்தார்.