தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.640 உயர்வு
ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,01,440க்கு விற்பனை
ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,680க்கு விற்பனை
வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்வு
ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை