Viral Video | ஒடிசா கைதியை உருகவைத்த யுவன் பாடல் -பிசுறே தட்டாம தமிழ்ல பாடுறாரே..டிரெண்டாகும் வீடியோ

Update: 2026-01-07 03:54 GMT

சேலம் மத்திய சிறையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விசாரணை கைதி, மொழி தெரியாமலும் தமிழ் பாடலை அற்புதமாக பாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்