குறையாமல் எகிறி அடிக்கும் பூக்கள் விலை.. உச்சம் தொட்ட 'மல்லி' -கிலோ எவ்வளவு தெரியுமா?
மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.