விடாமல் நடக்கும் தர்ணா.. தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது..

Update: 2025-12-31 07:13 GMT

தனியார் மயமாக்கலை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராடிய 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்