குழந்தையை கொலை செய்த தந்தை மீது மேலும் வழக்கு
சென்னை, பரங்கிமலையில் 6 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை சதீஷ் குமார்
குடும்ப தகராறு காரணமாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மகளை கொன்று உயிரை மாய்த்து கொள்ள முயற்சி
சதீஷ்குமார் தன்னை மிரட்டி தாக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த மனைவி ரெபெக்கா
ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சதீஷ் குமார், அவரது தாயார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு
புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்காததால் சிறுமி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு - துறை ரீதியான விசாரணை