எல்.ஐ.சி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - பெண் மேலாளர் பலி
மதுரை பெரியார் நகர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர், உடல்கருகி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.